மின்சார ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. நின்று கொண்டு பயணம் செய்த ஒருவர், வழியை மறைத்துக் கொண்டு செய்தித் தாளை விரித்து படித்துக் கொண்டிருந்தார். கண் பார்வை தெரியாத நபர் ஒருவர் அவரின் வேலையை செய்து (யாசகம் கேட்பது) கொண்டிருந்தார். வழியில் அவர் அந்த நபரின் செய்தித் தாளை உரசிக் கொண்டு சென்றது தான் தாமதம் அந்த வாசகர் அவரை ஒரு முறை முறைத்து வாய்க்குள் ஏதேதோ முனகினார். இத்தனைக்கும் அவரின் செய்தத் தாளுக்கு எந்த சேதாரமும் இல்லை. நாம் கண் பார்வை தெரியாதவர்க்கு உதவி செய்ய வேண்டாம். ஆனால் அவரின் நிலை கண்டு வருந்தவாவது...
சரயூ ஆரத்தி (2025 இந்தியப்பயணம் பகுதி 8 )
23 hours ago