Friday, 15 July 2011

Google Transit - Launched in Chennai

This is bound to be good news for those who use Google Maps to figure out their way around the city and who are determinedly faithful to the public transport system.Google Transit, the search giant's application that gives users access to public transport systems embedded on Google maps, was launched in Chennai and Hyderabad on Wednesday. Currently, only information pertaining to local bus services is available. Google Transit can...
Read More

Tuesday, 5 July 2011

Google - மொழி பெயர்ப்பு

இணைய அரசன் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில்...
Read More

Monday, 4 July 2011

நாலணா...

சிறு பிள்ளைகளின் உள்ளங்கையில் கூட, அடம்பிடிக்காமல் உட்கார்ந்து கொள்ளும் தன்னடக்கம் மிக்கவன் நான். கீழே விழுந்தால் கூட ஓங்கி ஒலிக்காமல், மெல்ல சிணுங்குவேன். அன்று...ஆடவரின் சட்டைப் பைக்குள் நான் இருந்தால், அவர்கள் மகாராஜா. குட்டி குட்டி வட்டமாய், சுற்றி சுற்றி வந்த என்னை பெருமைமிக்க இந்திய அரசு இன்று, செல்லாக் காசாக்கி விட்டது. ஆம்...நான் தான் 25 காசு பேசுகிறேன்.ஒரு நாள் முழுக்க வயலில் வேலை செய்தால், என்னையே கூலியாக தந்தனர். அந்தக் கூலியில் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, அரிசி, பலசரக்கு பொருட்களை வாங்க உதவினேன். மற்றவர்களைப்...
Read More

Saturday, 2 July 2011

படித்ததில் பிடித்தவை - ஈழம் இன்று !...

உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்க, உறவுச் சொந்தங்கள் வெறுங் கையை பிசைந்து கொண்டு நிற்க, ஈழத்தில் அரங்கேறிய கொடூரங்களை உங்கள் மனசாட்சிக்கு அருகே கொண்டு வந்து நிறுத்தும் காரியத்தை செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.முதல் முப்பது ஆண்டுகள் அஹிம்சை ஆர்பாட்டங்களாலும், அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுத ஆர்ப்பரிப்புகளாலும் உச்சரிக்கப்பட்ட ஈழத் தமிழர் உரிமை, இன்னமும் கேட்பாரற்ற அனாதையாகவே கிடக்கிறது. கண்களில் வழியும் நீரைத் துடைக்கவும், ஆதரவுக் கரம் இன்றி அல்லலுறும் மக்களுக்காக பரிந்து பேசும் முயற்சியாகவே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுப்...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena