Tuesday, 30 August 2011

அன்னை தெரசா

உலகப் புகழ் பெற்ற சமூக சேவகியான அன்னை தெரசாவைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.1979 ல் அமைதிக்கான நோபல் பரிசையும், 1980 ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். அவரது வாழ்க்கை குறிப்பு: இந்தியாவிற்கு வந்த தெரசா: அன்னை தெரசா 27.8.1910 ல் மாசிட்டோனியா குடியரசில் பிறந்தார். அவரது இயற் பெயர் அக்னஸ் கொன்ச்சா. கடவுளுக்கு பணி செய்தும், ஏழை எளியவர்க்கு தொண்டாற்றியும் தன் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. அதுவே அவர் இந்தியாவிற்கு வருவதற்கும் காரணமாக இருந்தது....
Read More

Saturday, 20 August 2011

பொறியியல் கல்லூரிகளில் 44 ஆயிரம் இடங்கள் காலி!!

இது ஒரு ஒரு முன்னாள் பொறியியல் கல்லூரி மாணவனின் ஆதங்கம். ஓவ்வொரு வருடமும் அரசு புதிய தனியார் பொறியியல் கல்லூரிகளை துவங்க இசைவதற்கு பதிலாக, இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளின் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே, பொறியியல் பட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்போர்  பலர். சில கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. விண்ணப்பித்தோர் பலர் இருக்க, இந்த 44 ஆயிரம் இடங்களும் மாணவர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வீடு இருப்பதைப்...
Read More

Friday, 5 August 2011

ஒரு பொய்.. தமிழ் சிறுகதை

இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்ததனால் இடுகையாக இடுகிறேன்.Nandri - http://selvasword.blogspot.com ஒரு பொய்.. தமிழ் சிறுகதை இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும். "ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்."அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"......
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena