Tuesday, 28 January 2014

புத்தக காட்சி - 2014

சென்னை புத்தக காட்சி - 2014, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா. சென்ற ஆண்டு முழுவதும், என்னுடைய வாசிப்பிற்கான ரசனைக்கு ஒத்துப் போகும் புத்தக மதிப்புரைகளைப் பட்டியலிட்டு வந்துள்ளேன். அந்த பட்டியலுக்கு செயல் வடிவம் கொடுக்க YMCA மைதானத்தில் நடந்த சென்னை புத்தக காட்சி - 2014 க்கு சென்று வந்தேன். இம்முறை வாகன நிறுத்தும் இடத்திலிருந்து புத்தக காட்சி நடக்கும் YMCA கல்லூரி மெயின் கேட் வரை வேன் - ல் அழைத்துச் சென்றார்கள். 770 ஸ்டால்கள் கொண்ட பிரம்மாண்டமான இடம். வழக்கம் போல தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள்...
Read More

Thursday, 23 January 2014

தமிழ் இனி மெல்ல சாகும்? - யார் சொன்னது?!

அதிஷா அவர்களின் வலைப்பூவில், சீனப் பெண் ஒருவர் சன் தொலைக்காட்சியில், சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தமிழில் சரளமாக உரையாடி இருக்கிறார் என்று கூறியிருந்தார். மேலும் அதற்கான காணொளி இணைப்பையும் அளித்திருந்தார். அந்த காணொளியை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க நேர்ந்தது. சீன வானொலி தமிழ் பிரிவு இயக்குனர், கலைமகள் என்பவரின் பேட்டி அது. கலைமகள் என்ற பெயர் அவரின் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக அவரின் ஆசிரியர் சூட்டியதாக கூறினார். அவரால் முடிந்த வரையில் ஆங்கில கலப்படமின்றி அவரால் தமிழில் உரையாட முடிந்தது. அவ்வளவு அட்சர...
Read More

Thursday, 2 January 2014

2014 - புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Happy New Year - 2014 புத்தாண்டு தொடக்கம் Shalom Mansion ல் நண்பர்களுடன் வழக்கம் போல் கொண்டாடி முடித்தாயிற்று. இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏனோ களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது. 01-01-2014: மிகச் சமீபத்தில் திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்தபடியால் இம்முறை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  புத்தாண்டு தரிசனம். வடபழநி முருகனையும் தரிசித்துவிடவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டமையால் வடபழநி ஆண்டவரை சேவிக்க கோவில் வரை சென்றாகிவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். Rs. 100,...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena