Wednesday, 12 November 2014

சிஸ்துபலேக்கா

பயணங்கள் என்றுமே சலிப்பு தட்டாதவை. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய விஷயங்கள் என எல்லாமே புதியதாக அமைவதனால் என்னவோ!! அவ்வாறான இனிமையான பயணங்களில் மழலைகளுடன் உரையாடுவது அலாதியான ஒன்று.  பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக இருந்ததனால் ஒரு 5 வயது சிறுமியை இருக்கையில்  அமர்ந்திருந்த என்னுடைய பொறுப்பில் விட்டுவிட்டு   பெற்றோர்கள் நெரிசலில் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். முதல் கேள்வியாக எப்போதும் போல் "உன்னுடைய பேர் என்ன?" என தொடங்கினேன். சற்றே...
Read More

Tuesday, 11 November 2014

இடைவெளி....... திருமணம்...... தொடக்கம்

இடைவெளி . . . . . ஜனவரி மாதத்திற்கு பிறகு பணிச்சுமை மற்றும் பலவேறு காரணங்களினால் தள்ளிப் போன வலை பதிவினை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி. . . . . . திருமணம்  . . . . . மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஆசியுடன் 2014 செப்டம்பர் மாதம் திருமணம் இனிதே நடைபெற்றது. . . . . . தொடக்கம் . . . மீண்டும் இந்த வலைப் பூவின் மூலம் கருத்துக்களை பகிர விழைகிறேன்...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena