01-Jan-2014 முதல் 30-Dec-2014 வரை
Diary, Flashback, ஆண்டறிக்கை, Annual Report எழுதுகின்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை (தன்னடக்கமே :-) ). இருந்தாலும் சென்ற 2014 ஆம் ஆண்டு இனிதே பல நல்ல விதைகளை தூவிச் சென்றுள்ளது.
2014 தொடக்கம் முதலே வெகு நேர்த்தியாக அமைந்தது. வேலை நிமித்தமாக பெங்களூர், மும்பை என பயணம் அதிகம் செய்த ஆண்டாகவும், பதவி உயர்வு கொடுத்து மேலும் பணிச்சுமை (சுகமான) அதிகரித்த ஆண்டாகவும், வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வான திருமணம் நடந்தேறிய ஆண்டாகவும் அமைந்தது.
இந்த விதைகள் அனைத்தும்...
சரயூ ஆரத்தி (2025 இந்தியப்பயணம் பகுதி 8 )
3 hours ago