குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 2:
குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 1
முதல் நாள் குற்றாலம் பயணத்தை முடித்துக்கொண்டு,
முன் அதிகாலை 01:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். இருவர் ஓர் அறையில் தங்குமாறு அறைகள் ஒதுக்கியிருந்தனர். பயணக் களைப்பில் உடனே உறக்கம்.
கன்னியாகுமரியில் விவேகானந்தபுரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி விவேகானந்தா கேந்திரா சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித் தனி கட்டிடங்களில் பல வகையான அறைகள் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைத்துள்ளனர். மேலும் அறைகள் 2 தனித் தனிக் கட்டில்கள்,...
சரயூ ஆரத்தி (2025 இந்தியப்பயணம் பகுதி 8 )
6 hours ago