கோவை - தடாகம் - ஆனைகட்டி என கேரளா எல்லையை தாண்டி, அங்கிருந்து அகலி வழியாக அட்டபட்டி செல்லும் சாலை இது. கேரள வனத்துறையினரால் பாதுகாக்கப் படும் Reserved Forest -ல் மலை பாதையில் பயணமானோம். Gods Own Country என சும்மாவா அழைக்கின்றார்கள்!! வழியெங்கும் மரங்கள் பசுமை மட்டுமே. மலைப்பாதை அத்தனை சுலபமாக இல்லை குறுகிய திருப்பங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என கடினம் தான்.
தாவளம் வந்தாயிற்று. Resort - க்கு செல்ல வழி சொல்ல பணியாளர் வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதலின்படி மேலும் கரடு முரடான மலை சரிவான சாலையில் பயணித்து...
Sunday, 5 June 2016
சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 2
Read More
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Sunday, June 05, 2016
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
Eco - Organic - River View Resort,
அட்டபட்டி,
கேரளா,
சரவணகுமார் - திருமண வரவேற்பு,
தாவளம்
Saturday, 28 May 2016
சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 1
நண்பர் சரவணகுமாரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு மாதத்துக்கும் மேலாக பயணம் திட்டமிடப்பட்டது. வரவேற்பு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கவே, இன்னும் ஒரு நாள் சேர்த்து ஊர் சுற்றலாம் என முடிவு செய்து ஊட்டி, கேரளா என ஏகப்பட்ட இடங்களை தெரிவு செய்து கடைசியாக கேரளா - தாவளம் - அட்டபட்டி - ல் இருக்கும் ஒரு Eco - Organic - River View Resort என்று முடிவெடுக்கப் பட்டது.
சரவணகுமாரின் திருமண வரவேற்பு என்பதால் (!!!) தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலக நண்பர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாக...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, May 28, 2016
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
Eco - Organic - River View Resort,
அட்டபட்டி,
கேரளா,
சரவணகுமார் - திருமண வரவேற்பு,
தாவளம்
Subscribe to:
Posts (Atom)