கவிஞர் ராணி திலக் அவர்களுடன், சப்த மங்கை தலங்கள் சிலவற்றிற்கு சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. சப்த மங்கை தலங்கள்,
1. சக்கராப்பள்ளி
2, அரியமங்கை
3. சூலமங்கை
4. பசுபதிமங்கை
5. நல்லிமங்கை
6. தாழமங்கை
7. புள்ளமங்கை
இந்த சப்த மங்கை தலங்கள் அனைத்தும் அய்யம்பேட்டைக்கு மிக அருகில் இருப்பவை. இங்கு நடைபெறும் சப்தஸ்தான பல்லக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. (மற்றொரு பதிவில் விளக்கமளிக்கிறேன்)
இம்முறை சூலமங்கை, பசுபதிமங்கை, நல்லிமங்கை மற்றும் தாழமங்கை கோவில்களை தரிசித்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே,
சூலமங்கை |
சூலமங்கை |
பசுபதிமங்கை |
பசுபதிமங்கை |
பல்லக்கு |
நல்லிமங்கை |
நல்லிமங்கை |
தாழமங்கை |
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment