50 ஆவது பதிவு:
வலை பதிவு உலகிற்கு வந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், முதலில் ஆரம்பித்த வலைப்பூவில் எழுத முடியவில்லை. பூர்வ காவேரி எனும் இந்த வலைப்பூவில் 49 இடுகைகளை முடித்து 50 ஆவது இடுகையை பதிவு செய்ய ஊக்கமளித்த கடவுளுக்கும், குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல. மேலும், இந்த வலைப்பூவின் பெயர் சூட்டவும், எழுதுவதற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment