ஒரு பொருள், சேவை, தகவல் மக்களை சென்றடைய விளம்பரங்கள் இன்றியமையாத வழி. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தகவல்கள் பரிமாற்றம் சுவர் ஓவியங்களினாலும், போஸ்டர் பிறகு பத்திரிக்கை, செய்தித் தாள், வானொலி, தொலைக் காட்சி வாயிலாகவும் அதன் பிறகு மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் வாயிலாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
கீழ்காணும் படத்தில் ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு விளம்பரம்.
இந்த விளம்பரம் சென்னை, கன்னிமாரா நூலகத்தின் நாளிதழ்/மாத இதழ் பிரிவில் ஒரு பிரபல பத்திரிக்கையில் எழுதப் பட்டிருந்தது. அவரின் விளம்பர யுக்தியை கண்டு வியக்காமல் என்ன செய்ய !?...
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment