2012-2013 மார்கழி உத்சவ நிகழ்வுகள் சென்னையில் வழக்கமான முறையில் பல்வேறு இடங்களில் நடை பெற்றுக் கொண்டிருகிறது,
இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரும் இந்த சீசனை எதிர்பார்த்து காத்திருந்தனர். வாணி மகாலில் "ஞானம்பிகா கேட்டரிங் சர்வீஸ்" நிறுவனத்தினர் உணவு சாலை அமைத்திருந்தனர்.
இன்று, அங்கு சென்று மதிய உணவை ஒரு பிடி பிடித்தாயிற்று. ஹி... ஹி...
சும்மா சொல்லக் கூடாது, ரவா கேசரி என்ன அருமை!!! என்ன சாப்பாட்டின் விலை தான் கொஞ்சம் அதிகம். (Rs. 125).
இன்னும் அடுத்தடுத்த சபாக்களில் முயற்சி செய்யலாம்.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment