மாயன் காலண்டர் முடிவு, உலகம் அழியும், பூமி அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி மீண்டும் இணைகிறது, பூமியின் மீது பெரிய இன்னொரு கோள் வந்து மோதப் போகிறது, பூமி மூன்று நாட்கள் இருண்டு விடும் என எத்தனை வியூகங்கள். அப்பப்பா!!!
இயற்கையை சீண்ட முடியாது, இயற்கையை எவராலும் கணிக்க (துல்லியமாக) முடியாது என்பதையே உணர்த்துகிறது இந்த இன்னொரு பீதி பொய்யாகிப் போனது.
நன்றி இறைவா!!! இன்னும் இந்த உலகம் எம் மக்களை வேண்டுமேன்றதற்க்கு.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment